ஜனாதிபதியின் தொடரும் வெளிநாட்டு பயணங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதியன்று அவர் தாய்லாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிலிப்பைன்ஸுக்கு சென்று திரும்பிய ஜனாதிபதி நான்கு நாட்களின் பின்னர் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையிலேயே தாய்லாந்து விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.