ஓப்பரேஷன் விஜய் என்றால் என்ன? இந்திய இராணுவ ரகசியங்களின் பின்னணி

Report Print Niraj David Niraj David in அரசியல்

ஓப்பரேஷன் விஜய் என்பது இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு பெயர்.

முக்கியமான இராணுவ நடவடிக்கைகளை இந்திய இராணுவம் மேற்கொள்ளுகின்ற போது, அந்த நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டுகின்ற பெயர் ஓப்பரேஷன் விஜய்.

இந்திய இராணுவ வரலாற்றில் ஓப்பரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய இராணுவம் மேற்கொண்ட சில படை நடிவடிக்கைகள் பற்றிப் பார்க்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.