இராஜாங்க அமைச்சராக அஜித் மானப்பெரும பதவிப்பிரமாணம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் மானப்பெரும இன்று இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அவருக்கு மஹாவலி மற்றும் சுற்றாடல் துறைக்கான இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இன்று ஜனாபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே அவர் பிரதியமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...