சுதந்திரதினம் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் அர்த்தம் மாறாது! கபீர் ஹாசிம்

Report Print Steephen Steephen in அரசியல்

சுதந்திரதினம் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் அதன் அர்த்தம் மாறாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் தமது கட்சி தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுவது எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் அதன் அர்த்தம் ஒன்றுதன்.

ஒரு சிறிய பகுதியை பிடித்து கொண்டு பலர் பல்வேறு கதைகளை கூறி வருகின்றதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.