எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளரை நிறுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருதுத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி எப்போது தேர்தல்களுக்கு தயாராகவே உள்ளது. அத்துடன் எமது கட்சி தேர்தல் நெருக்கும் போது மாத்திரம் அரசியல் செய்யும் கட்சியல்ல.
அரசாங்கத்திற்கு தேர்தலை ஒத்திவைக்க எந்த உரிமையும் அல்ல எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.