சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக தலைவர்கள் வாழ்த்து

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் 71ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு உலகத்தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய மகாராணி எலிசபெத், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மற்றும் இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.

இலங்கை மக்களின் வாழ்வு சிறப்புறவேண்டும், எதிர்காலம் சுபீட்சமடையவேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

Latest Offers