சகல மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்!

Report Print Steephen Steephen in அரசியல்

அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவது என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் தேர்தலை நடத்தும் தினத்தை தன்னால் தனித்து தீர்மானிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

தேர்தலை நடத்துவது என்பது அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை.

கட்டம், கட்டமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பல ஊழல், மோசடிகளுக்கு காரணமாக அமையும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers