பீல்ட் மார்ஷல் பதவி வகிப்பவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது! மஹிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

போர்க்காலத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தமைக்காக வழங்கப்படும் உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர் அரசியலில் ஈடுபடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர்களை இன்று காலை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பீல்ட் மார்ஷல் என்ற பதவி படைத்துறையில் மிகவும் உயர்ந்தப்பதவி என்றும் மஹிந்த இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers