கிழக்கு ஆளுநரினால் கூட்டுறவு ஆணைக்குழு தலைவர் நியமனம்

Report Print Mubarak in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவினால் கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

நஜிப் அப்துல் மஜித் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.