ஜனாதிபதி உறுதியாக இருக்க வேண்டும்

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின நிகழ்வன்று ஐக்கிய தேசிய கட்சியால் தேசிய அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததைப் போன்று அந்த முடிவில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Latest Offers