சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒருத்தலைப்பட்சமாக செயற்படுகின்றன! டிலான் பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும் என கொண்டு வரப்பட்ட சில சுயாதீன நிறுவனங்கள் தற்போது ஒருதலைப்பட்சமாக செயற்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனக்கு விருப்பமான முறையில், சிரேஷ்டத்துவம், திறமை போன்றவற்றை கவனத்தில் கொள்ளாலது பதவிகளுக்கு நியமனங்களை வழங்கும் வாய்ப்பை தடுக்கவே 19வது அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

எந்த பதவியாக இருந்தாலும் சிரேஷ்டத்துவத்தை அடிப்படையாக கொண்டே பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்பது வெளிப்படையான விடயம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாடுதிரும்புகின்ற சகல அகதிகளுக்கும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பிக்கும் போது தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இலங்கை அகதிகள் சுமார் ஒரு இலட்சம் பேரில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களே தமிழகத்தில் நலன்புரி நிலையங்களில் இருக்கிறார்கள்.

எஞ்சியவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்புவதில் நாட்டம் காட்டவில்லை. இந்திய வாழ்க்கைமுறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.