ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Malar in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று முற்பகல் கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளதோடு வறுமையை ஒழிப்பதற்கான முக்கிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.