இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் பத்திரிகை ஒன்று பெங்களூரில் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கும் மகிந்த ராஜபக்ச நேற்று சிறப்புரையை நிகழ்த்தினார்.

இதேவேளை பெங்களூரில் தங்கியிருக்கு மகிந்த ராஜபக்ச நாளைய தினம் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் ஜீ.பரமேஸ்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Latest Offers