மாகந்துரே மதுஷ் சார்பில் ஆஜராகும் நோக்கில் துபாய் பறந்த பிரபல சட்டத்தரணிகள்!

Report Print Steephen Steephen in அரசியல்

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் ஆஜராகும் நோக்கில் இலங்கையில் இருந்து 6 சட்டத்தரணிகள் துபாய் சென்றுள்ளனர்.

இவர்களில் இலங்கையில் பிரபலமான சட்டத்தரணிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் துபாய் சென்றுள்ள இலங்கை சட்டத்தரணிகள், அந்நாட்டு சட்டத்திற்கு அமைய சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கையின் சட்டத்தரணிகள் ரோம், ஒல்லாந்து சட்டத்தின் கீழ் செயற்படும் சட்டத்தரணிகள் என்பது துபாய் நாட்டில் ஷரியா சட்டமே அமுலில் இருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Latest Offers