மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான பசில் ராஜபக்சவின் கருத்து

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிபாரம் பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தனித்த ஒரு கட்சி அல்ல, பல்வேறு கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் ராஜபக்சவின் கருத்து எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers