சபாநாயகருக்கு இந்தியாவில் கௌரவ விருது

Report Print Kanmani in அரசியல்

இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் எனும் நிறுவனம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு Pride of Asia என்ற கௌரவ விருதினை வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரிலான இந்த விருதை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

Latest Offers