ஜெனிவா யோசனை தளர்த்தப்படும் - அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தளர்த்த ஏனைய உறுப்பு நாடுகள் இணங்கியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அவற்றை முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடிந்தது எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers