எதிர்காலத்தில் மைத்திரி மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்காலத்தில் அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு அமைச்சுக்கும் குறைந்த 5 நிமிடங்களுக்காவது சென்று கண்காணிப்பில் ஈடுபட தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers