கூட்டமைப்பு எதனை சாதிக்க முயற்சிக்கிறது?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

சர்வதேச கண்காணிப்பு எனக்கூறி ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதிக்க முனைகிறது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழர்கள் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டாலும், அது ஒவ்வொரு காலண்டுக்கும் எதனை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்ட நேர சூசியைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.

Latest Offers