கென்யா பயணமான ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

இந்த மாநாடு கென்யாவின் நைரேபி நகரில் நடைபெறுகிறது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுற்றாடல் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.