ஜனாதிபதி அவலமான நிலைமையில் இருக்கின்றார்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி உட்பட 25 அரச துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தற்போது அவலமான நிலைமையில் இருப்பதாகவும் அவரை விட தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் தமிழ் மக்கள் அவலமான நிலைமையில் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers