ரணிலின் கட்டுப்பாட்டில் கூட்டமைப்பு! வெளிவரும் பல தகவல்கள்

Report Print Dias Dias in அரசியல்

சமகாலத்தில் கிழக்கு மாகாணத்தின் நிலைப்பாடு குறித்து மூத்த சட்டவாளரும், சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம் நிலாம்டீன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு விசேட செவ்வி வழங்கியுள்ளார்.

குறிப்பாக தமிழர் பகுதியில் கல்முனை பிரதேச செயலகம் உருவாவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் வெற்றி கண்டுள்ளதா? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியல் பலத்தை நிரூபிக்கின்றதா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

உள்நாட்டு மற்றும் பிராந்திய நாடுகளின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் அவர் எமக்கு வழங்கிய செவ்வியில் பகிர்ந்து கொண்டார்.