ஐ நாவில் இரு கொள்கையுடன் தமிழர் தரப்பு! அடுத்து என்ன நடக்கும்?

Report Print Dias Dias in அரசியல்

இலங்கைக்கு கால அவகாசம் 30 / 1 என்ற தீர்மானத்தின் பிரகாரம் 18 மாதமும் 34 / 1 பிரகாரம் 2 வருடமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் இலங்கை அரசாங்கம் எதனையுமே நிறைவேற்றவில்லை என தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி குருபரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சபையின் 40 ஆவது மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் கலந்துக்கொண்டிருக்கும் தங்களின் அமைப்பின் பங்களிப்பு, மனித உரிமைகள் அமைப்பின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,