ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத்தின் கொதி நிலையில் திடீர் மௌனம்!

Report Print Dias Dias in அரசியல்

சிங்களவர்கள் தமிழர்களை இனத்தீவிர வாதத்துடன் பார்க்கும் நிலை இன்றும் காணப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஐ.நா பிரதிநிதி ஜீவா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஈழத்தமிழர் விடயங்களில் இந்தியாவின் தலையீடு குறித்து லங்காசிறி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் வழங்கும் போதே ஜீவா மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,