தமிழர் தரப்பால் ஐ.நாவில் குழப்பத்தில் சர்வதேச நாடுகள்

Report Print Dias Dias in அரசியல்

தமிழ் என்ற வார்த்தையே உள்ளடக்கப்படாத தீர்மானத்தினை தமிழர்களை வைத்தே திணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழர் இயக்கத்தின் சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கால நீடிப்பு, தமிழர் தரப்பின் வேலைத்திட்டங்கள், தற்போதைய சூழ்நிலையின் நகர்வுகள் குறித்து லங்காசிறியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,