பாதுகாப்புச் சபை தொடர்பில் வரலாற்றுத் தவறு விடும் ஈழத்தமிழர் தரப்பு!

Report Print Dias Dias in அரசியல்

பாதுகாப்புச் சபைக்கும், பொதுச் சபைக்கும் மிக அருகில் இருக்கும் இலங்கை தமிழ் தரப்புகள் அங்கு இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் இருப்பது கவலைக்குறிய விடையம் என்று மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் எஸ். வீ. கிருபாகரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு அருகில் இருக்கும் தமிழ் தரப்புகளின் செயற்பாடு தொடர்பில் லங்காசிறி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,