மகிந்த அணியை சேர்ந்த ஒருவரின் பதவியை பறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் எம்.கே. அமில தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தேர்தல்கள் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் உறுப்பினரான எம்.கே. அமில இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers