காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை யோசிக்கவில்லை!

Report Print Dias Dias in அரசியல்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் 4 வருடமாக நீதி, உண்மை பற்றி இது வரை யோசிக்கவில்லை என கனேடிய சட்டத்தரணியும், அடையாள அமைப்பிற்கான ஆய்வாளருமான தர்ஷா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர் லங்காசிறியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Latest Offers