இரண்டு வருட கால அவகாசம் என்பது தமிழர்களுக்கு எந்த விதமான மாற்றத்தினையும் கொடுக்கப் போவது இல்லை என்று தமிழர் இயக்கத்தினுடைய ஒருங்கினைப்பாளர் பொஸ்கோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,