ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை! மீண்டும் சுயரூபம் வெளியானது

Report Print Dias Dias in அரசியல்

தமிழரின் பிரச்சினையை தீர்க்க இது வரை யாரும் இணைந்து செயற்பட முன்வர வில்லை என்று மனித உரிமை ஆர்வலர் நவனீதன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வரும் நிலையை அவதானிக்க முடிய வில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

Latest Offers