ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறும்! அகில விராஜ்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மேதின கொண்டாட்டம் மற்றும் பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ள நிவாரணங்களை மக்களுக்கு உடனடியாக வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆரம்பமான கலந்துரையாடல் நிறைவடைந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers