தயாசிறி ஜயசேகர யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

யாழ். தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்சுமி பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்றிட்ட மாநாடு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்றிட்ட மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்றிட்ட மாநாட்டிலும் தயாசிறி கலந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்தும் இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers