பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர தின நிகழ்வு கொழும்பில்

Report Print Gokulan Gokulan in அரசியல்

பங்களாதேஷ் நாட்டின் 49ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கொழும்பு, சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், குறித்த நிகழ்வில் விஷேட அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு அரசியல் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.