மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோத்தாகொட பதவிப்பிரமாணம்

Report Print Ajith Ajith in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் யசந்த கோத்தகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான யசந்த கோத்தாகொட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவரின் நியமனத்துக்கு அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.