வரலாற்றில் அதி முக்கியமானவர்கள்! நாமலின் டுவிட்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கைப் பொருளாதாரத்தில் அதி முக்கியமானவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் வரலாறு மிகப் பழமையானது. ஆனால் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பணிகள் பல மீதமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பான கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்படல் காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Latest Offers