இலங்கையுடன் நிச்சயம் பேசுவேன்! ராகுல்காந்தி வழங்கிய வாக்குறுதி

Report Print Murali Murali in அரசியல்

தமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கையுடன் பேசி, மீனவர்கள் விவகாரத்திற்கு முழுமையாக தீர்வு காணப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்களின் கருத்தை கேட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தேன் ஒரு பொய் கூட இடம்பெறக்கூடாது என கேட்டிருந்தேன்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி” மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers