ஈழத் தமிழர் விவகாரத்தில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?

Report Print Dias Dias in அரசியல்

ஜெனிவா விவகாரம் சூடு பிடித்து அடங்கியுள்ளது. இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் தொடக்கம், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் புலம்பெயர் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இலங்கைக்கு எதிராகவே கருத்தியல்களை முன்வைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில் இலங்கை மீண்டுமொரு வெற்றியை பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெனிவாவில் வழங்கப்பட்ட கால அவகாசம் தமிழர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அப்படியான சூழலில் எப்படி வெற்றியை பதிவு செய்துள்ளது என்ற வினா எழுந்திருக்கும். இது தொடர்பான முழு விபரங்களை அறிந்து கொள்ள காணொளியை பாருங்கள்,