தாமரை மொட்டில் மலர்ந்த நாமலின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்

Report Print Dias Dias in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிறந்த நாமல் ராஜபக்ச இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இந்த நிலையில் நாமல் இன்று அதிகாலை தாமரை மொட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, அவரை வாழ்த்துவதற்காக அவரின் நண்பர்கள் அங்கு திரண்டிருந்ததுடன், அரசியல்வாதிகள் பலரும் அங்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.