ஜனாதிபதி மைத்திரியின் சமகால பதவி தொடர்பில் குழப்பம்!

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவு தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோரவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின்படி சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கையொப்பப்படி, 2015ஆம் ஜூன் மாதம் 20ஆம் திகதியே ஜனாதிபதி மைத்ரியின் ஐந்து ஆண்டு கால ஆட்சி ஆரம்பானது.

ஏனில் அது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 என்றில்லாமல், ஜூன் 20ஆம் திகதியே முடிவடைய வேண்டும்.

இதனை மையமாகக் கொண்டே உயர்நீதிமன்ற விளக்கத்தைக் கோர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தயாசிறி தெரிவித்துள்ளார்.

Latest Offers