முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: துமிந்த திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் எதிர்வரும் நாட்களில் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers