தென் மாகாண சபை கலைக்கப்படுகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

தென் மாகாண சபையை கலைக்கும் அறிவித்தலில் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார். இதனடிப்படையில் மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது.

தென் மாகாணத்துடன் மொத்தமாக 7 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மேல் மாகாண சபையின் பதவிக்காலமும் முடியவுள்ளது. இதன் பின்னர் ஒரு மாதத்தில் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடியவுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ, வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers