ஈழத்தமிழர் குடியிருப்பில் சீமான்! நெஞ்சை நெகிழ வைக்கும் காணொளி

Report Print Dias Dias in அரசியல்

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் அண்மையில் இடம்பெற்று வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழகத்தில் ஈழத்தமிழர் அதிகமாக வழும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர் குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கிருந்த மக்களின் நலன் குறித்து விசாரித்துள்ளார்.

அங்கிருந்த மக்கள் சீமானை கண்ட சந்தோஷத்தில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.