அமெரிக்கா சென்ற நோக்கம் வெற்றி! கோத்தபாய அறிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

அமெரிக்க குடியுரிமையை நீக்கி கொள்வதற்காகவே தான் அமெரிக்கா சென்றதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அதற்கான நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அதற்காக நோட்டீஸ் ஒன்று எனக்கு வழங்கப்படவில்லை.

எனினும் இதுவரையில் அமெரிக்காவில் உள்ள எனது சட்டத்தரணிகள் வழக்கினை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.