நாட்டில் பயங்கரவாத தாக்குதல் யாரின் தேவைக்காக நடத்தப்பட்டது! ஸ்ரீநேசன்

Report Print Sindhu Madavy in அரசியல்
327Shares

பயங்கரவாதிகளின் முகாம்கள் பல்வேறு பகுதிகளிலும் கண்டுப்பிடிக்கப்பட்டன. ஆகவே இவை எல்லாம் இரகசியமாக நடத்தப்பட்டனவா அல்லது கண்டும் காணாமலும் யாரும் இருந்திருக்கின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆனால் தற்போது சாத்திரங்கள் கூறப்படுவது போன்று 13ஆம் திகதி குண்டு வெடிக்கும், 15ஆம் திகதி குண்டு வெடிக்கும் என பேசப்படுகின்றது.

எனவே நாங்கள் வெளிப்படையாக, நேரடியாக மனிதனி்ன் பேரழிவை பற்றி கூறினால் இது யாரின் தேவைக்காக நடத்தப்பட்டன என்ற விடயத்தை ஆராய வேண்டி உள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,