ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 380 பேர் கைது

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 380 சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நடந்த தேடுதலில் இந்த நபரலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் 60 தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.