மஸ்கெலியா, சமன் தேவலாயத்திற்கு பிரதமர் விஜயம்

Report Print Malar in அரசியல்

நுவரெலியா - மஸ்கெலியா, சமன் தேவலாயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஷவின் அழைப்பின் பேரில் அவர் சமன் தேவலாயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு, தொடர்ந்து நல்லத்தண்ணி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கிஜெயவர்தனவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.