முஸ்லிம் இனத்தவர்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை இல்லாது செய்ய வேண்டும்! இன்றைய அரசியல் பார்வை

Report Print Malar in அரசியல்

நாட்டில் நாளுக்கு நாள் பல விறுவிறுப்பான அரசியல் மாற்றங்கள் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அதி முக்கிய அரசியல் செய்திகளை காணொளியாக தொகுத்துள்ளோம். இதோ உங்கள் பார்வைக்காக,