ஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால் பயங்கரவாதம் தோன்றியிருக்காது

Report Print Satha in அரசியல்

ஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால், பயங்கரவாதம் தோற்றம் பெற்றிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.