இலங்கையும் மாலைத்தீவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்

Report Print Ajith Ajith in அரசியல்

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையும், மாலைத்தீவும் இணைந்து செயற்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் எழுந்துள்ளது.

கொழும்பு தூதரகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போதே எலைய்னா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

Latest Offers