பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜயவர்தன

Report Print Satha in அரசியல்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் மீள்வருகை வரை, இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.